வியாழன், 19 ஜூன், 2014

பச்சைப் புல் பருவம்

பச்சைப்  புல் பருவம் 
----------------------------------
பூக்களும் செடிகளும் 
புதிதாகத்  தெரிந்த காலம் 

வெயிலும் மழையும் 
விளையாட்டாய் இருந்த காலம் 

தாவணியும் டவுசரும் 
காதலிக்கத் தயங்கிய காலம் 

கண்மாயும் ஊருணியும் 
கடலாகத்  தெரிந்த காலம் 

பச்சைப் புல்லாக 
பள்ளிப் பருவக் காலம் 
-----------------------------------நாகேந்திர பாரதி 
 

1 கருத்து:

 1. வணக்கம்

  ஒவ்வொரு நினைவுகளையும் மிகஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்


  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்  'http://2008rupan.wordpress.com/2014/06/19/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3-5/'>சிறகடிக்கும் நினைவலைகள்-


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு