வெள்ளி, 13 ஜூன், 2014

கோயில் பழக்கம்

கோயில் பழக்கம் 
---------------------------
மஞ்சள்  சந்தனம் 
குங்குமம் விபூதி 

மணக்கும் கர்ப்பக் 
கிரகத் தரிசனம் 

அம்மன் சாமியின் 
அருட் பார்வையில் 

அத்தனை துன்பமும் 
அகன்று  போகும் 

கோயில் பழக்கம் 
ஆயுள் வளர்க்கும் 
----------------------------நாகேந்திர பாரதி 

3 கருத்துகள்:

 1. வணக்கம்
  உண்மைதான் மிக அழக சொல்லியுள்ளீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு விசயத்தை ''நறுக்'' கென வைத்தீர்கள் நன்றி.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு