செவ்வாய், 10 ஜூன், 2014

மரத்தின் கண்ணீர்

மரத்தின் கண்ணீர் 
-----------------------------
சின்னத்  தூறலாக 
விழுந்த போது 

சிலிர்த்து விளையாடிய 
கிளைகள்  

பெரிய மழையாகக் 
கொட்டும் போது 

பிய்ந்து விழுகின்ற 
கொடுமை 

மரத்தின் கண்ணீர் 
மழையின் தண்ணீரோடு 
---------------------------------நாகேந்திர பாரதி 


2 கருத்துகள்:

 1. வணக்கம்

  கருத்துள்ள கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு