புதன், 7 மே, 2014

திகில் பயணங்கள்

திகில் பயணங்கள் 
----------------------------
எந்தப் பெட்டி 
வேட்டி துண்டுப்  பெட்டி

எந்தப் பெட்டி 
வெடி குண்டுப் பெட்டி 

எந்தப் பிரயாணி 
ஊரை விட்டுப் போக 

எந்தப் பிரயாணி 
உலகை விட்டுப் போக 

எந்தத் தண்டவாளத்தில் 
என்ன வண்டவாளம் 

ரெயில் பயணங்கள் 
திகில் பயணங்கள் 
------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com  

1 கருத்து:

 1. வணக்கம்
  நன்றாக உள்ளது காலம் இட்ட கட்டளையை யார்தான் மாற்ற முடியும்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு