இந்தியக் கண்ணீர்
----------------------------
பெரு வெள்ள மாக்கி
பேஞ்சும் கெடுக்குது
கரு மண்ணாய் ஆக்கி
காஞ்சும் கெடுக்குது
கங்கையில் வெள்ளம்
காவிரியில் பள்ளம்
நதிகளின் இணைப்பு
நாக்கோடு போச்சு
இந்தியத் தண்ணீரின்
மாநிலக் கண்ணீர்
-----------------------------நாகேந்திர பாரதி
வணக்கம்
பதிலளிநீக்குதங்களின் கவிதையின் உண்மை வரிகளை ரசித்தேன்
அருமையாக உள்ளது.
சில நாட்கள் இணையம் வரமுடியாமல் போனது இனி வருகை தொடரும்..
என்பக்கம் கவிதையாக. எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வருங்கள் அன்போடு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருந்த வேண்டிய உண்மைகள்...
பதிலளிநீக்கு