வேலையில்லாக் காலம்
-------------------------------------
இயற்கையைப் பற்றி
என்னமோ புரிந்தும்
வாழ்க்கையைப் பற்றி
ஒண்ணுமே புரியாமலும்
வெயிலைப் பார்த்து
வெறித்துக் கொண்டும்
இருட்டைப் பார்த்து
முழித்துக் கொண்டும்
வீணாய்ப் போகும்
வேலையில்லாக் காலம்
-------------------------------------நாகேந்திர பாரதி
வேலையில்லாக் காலம் - கொடுமையான காலம்...
பதிலளிநீக்கு