கருத்து விதை கவிதை
---------------------------------------
இலக்கியமும் இலக்கணமும்
இணைந்த சோலை
கலக்கியதில் புகுந்திட்ட
தமிழாம் காற்றின்
மலர்க்கூட்ட மணத்துக்குள்
மயங்கி விட்ட
மனதுக்குள் கருத்துக்கள்
விதையாய் மாறி
வளர்ந்திட்ட கவிதைகளில்
வாழ்ந்து பார்ப்போம்
--------------------------நாகேந்திர பாரதி
// வளர்ந்திட்ட கவிதைகளில்
பதிலளிநீக்குவாழ்ந்து பார்ப்போம்... //
இனிமை... அருமை...