வியாழன், 7 மார்ச், 2013

விடுமுறை தினங்கள்

விடுமுறை தினங்கள்




---------------------------------------



அஞ்சு நாள் வேலையாம்



ரெண்டு நாள் விடுப்பாம்



ரெண்டு நாள் வேலை வச்சு



அஞ்சு நாள் விடுப்பு விட்டா



வேலையும் கொஞ்சம்



வெரசா முடியும்



சுத்துப்புறம் இன்னும்



சுத்தமா இருக்கும்



வீட்டிலேதான் கொஞ்சம்



வீண் சண்டை வளரும்



--------------------------------------நாகேந்திர பாரதி






2 கருத்துகள்: