திங்கள், 11 பிப்ரவரி, 2013

பண மாற்றம்

பண மாற்றம்




-------------------------



ஈயம் பித்தாளைக்கு



பேரீச்சம் பழமாம்



கைப்பிடி நெல்லுக்கு



கத்திரிக்காய் கீரையாம்



ஓட்டை உடைசலுக்கு



மாத்துப் பாத்திரமாம்



பண்ட மாற்றுக்



காலம் போனது



பைசா வந்தது



பற்றாக்குறை ஆனது



----------------------நாகேந்திர பாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக