வெள்ளி, 4 ஜனவரி, 2013

குடிகாரர் கூட்டம்

குடிகாரர் கூட்டம்




----------------------------------



அருகம்புல் சாறு



சர்க்கரை நோய்க்காம்



முடக்கத்தான் சாறு



மூட்டு வலிக்காம்



துளசிச் சாறு



இருமல் சளிக்காம்



சொல்லாமல் தெரியும்



எல்லோரின் நோயும்



வாக்கிங் பார்க்கில்



குடிகாரர் கூட்டம்



---------------------------நாகேந்திர பாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக