வியாழன், 24 ஜனவரி, 2013

காதல் கண்ணாமூச்சி

காதல் கண்ணாமூச்சி




----------------------------------------------



அழுகையும் சிரிப்பும்



அணைப்பும் முறைப்பும்



பிரிதலும் சேர்தலும்



பேச்சும் மௌனமும்



நாணமும் வேகமும்



நடிப்பும் துடிப்பும்



ஊடலும் கூடலும்



உவர்ப்பும் இனிப்பும்



காதலர் ஆடும்



கண்ணாமூச்சி ஆட்டம்



--------------------------------நாகேந்திர பாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக