மனோ தர்மம்
-------------------------
எல்லாக் கச்சேரிகளிலும்
முன்வரிசை ஆசாமி
தப்புத் தாளங்கள்
போட்டு ரசிப்பார்
பக்கத்தில் இருப்பவர்
பாடு திண்டாட்டம்
தலையாட்டல் பார்ப்பவர்
கழுத்து வலிக்கும்
மனோ தர்மத்தோடு
ரசித்துக் கேட்கிறாராம்
--------------------------------நாகேந்திர பாரதி
-------------------------
எல்லாக் கச்சேரிகளிலும்
முன்வரிசை ஆசாமி
தப்புத் தாளங்கள்
போட்டு ரசிப்பார்
பக்கத்தில் இருப்பவர்
பாடு திண்டாட்டம்
தலையாட்டல் பார்ப்பவர்
கழுத்து வலிக்கும்
மனோ தர்மத்தோடு
ரசித்துக் கேட்கிறாராம்
--------------------------------நாகேந்திர பாரதி
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
பதிலளிநீக்குநானும் அருகில் இருந்து நானும்
அவஸ்தைபட்டிருக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்