சனி, 17 நவம்பர், 2012

பரமசிவத்தின் கவிதை

பரமசிவத்தின் கவிதை
--------------------------------------------பாட்டு எழுதபரமசிவத்துக்கு ஆசைபத்திரிகை எல்லாம்பாப்பாக் கவிதைகள்'ஆயிப் போயிட்டகுழந்தை அழுததுஅழுகைக் குரலில்அம்மா விழித்தாள் 'அடுத்த வாரமேபிரசுரம் ஆனது------------------------நாகேந்திர பாரதி3 கருத்துகள்:

 1. நான் பதிவர் ‘பசி பரமசிவம்’ங்க.

  கவிதை அருமைங்க.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. நான் பதிவர் ‘பசி பரமசிவம்’ங்க.

  கவிதை அருமைங்க.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு