அமாவாசை வெளிச்சம்
---------------------------------------------
ஒவ்வொரு பெயரைச்
சொல்லும் போதும்
ஒவ்வொரு உருவம்
கண்ணில் நிறையும்
ஊட்டி வளர்த்த
கைகள் தெரியும்
தூக்கி வளர்த்த
தோள்கள் தெரியும்
அமாவாசை நாளில்
அன்பின் வெளிச்சம்
-----------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------
ஒவ்வொரு பெயரைச்
சொல்லும் போதும்
ஒவ்வொரு உருவம்
கண்ணில் நிறையும்
ஊட்டி வளர்த்த
கைகள் தெரியும்
தூக்கி வளர்த்த
தோள்கள் தெரியும்
அமாவாசை நாளில்
அன்பின் வெளிச்சம்
-----------------------------நாகேந்திர பாரதி
மறைமுகமாக உண்மையை சொல்லி விட்டீர்கள்...
பதிலளிநீக்குநிச்சயமாக தெரியும் . நம்பிக்கைதான் வேண்டும்
பதிலளிநீக்கு