சனி, 21 ஜூலை, 2012

நாலு கல்லு சாமி

நாலு கல்லு சாமி


---------------------------

நாலு கல்லு சாமி

நம்ம ஊரு சாமி

காலு கையு வாங்கும்

கண்ணு மூக்கு வீங்கும்

வெள்ளி செவ்வாய் வந்து

விரதம் இருக்க வேணும்

ஆடு கோழி வெட்டி

ஆக்கிப் போட வேணும்

இந்தக் காலம் இப்புடி

ஆகிப் போன தெப்புடி

அந்தக் காலத் தாத்தா

ஆடு அடைச்ச கொட்டாய்

------------------------------------நாகேந்திர பாரதி


1 கருத்து:

  1. நல்ல வரிகள் சார் !
    ஆனால் மனம் கல்லாகாமல் இருந்தால் சரி !

    பதிலளிநீக்கு