செவ்வாய், 19 ஏப்ரல், 2011

உலக இன்பம்

உலக இன்பம்
---------------------
வெளிச் செயல்களை
இரவு நிறுத்தும்
உட் செயல்களை
துறவு நிறுத்தும்
வெளிச் செல்களில்
பரவு மனத்தை
உட் செல்களின்
உறவு ஆக்கினால்
உலக இன்பம்
வரவு ஆகும்
--------------------------------நாகேந்திர பாரதிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக