வியாழன், 7 ஏப்ரல், 2011

கிட்டியும் கிரிக்கெட்டும்

கிட்டியும் கிரிக்கெட்டும்
-----------------------------------
கிட்டி விளையாட்டில்
ஜெயிச்ச பின்னாடி
தெருவு முழுக்க
திருவிழா ஆகும்
கிரிக்கெட் விளையாட்டில்
ஜெயிச்ச பின்னாடி
நாடு முழுக்க
நடனம் ஆடும்
கிட்டியும் கிரிக்கெட்டும்
ஒட்டிப் பிறந்த
ரெட்டை  மட்டைகள்  
-----------------------------------நாகேந்திர பாரதிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக