வெள்ளி, 25 மார்ச், 2011

சினிமாப் பாட்டு

சினிமாப் பாட்டு
--------------------------
சினிமாவுக்குப் பாட்டெழுதக்
கூப்பிட் டார்களாம்
ஆயிரம் பேர்களை
அடிப்பானாம் நாயகன்  
அரை குறை ஆடையோடு
அலைவாளாம் நாயகி
கும்பலாய்க் கூடிக்
குதிக்குமாம் கூட்டம்
மெட்டு ரெடியாம்
பாட்டு பாக்கியாம்
---------------------------------நாகேந்திர பாரதிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக