ஞாயிறு, 13 மார்ச், 2011

அன்றாட யோசனை

அன்றாட யோசனை
-------------------------------
இல்லத் தரசிக்கு-
இன்றென்ன சமைக்கணும்
அலுவலக அப்பாவுக்கு-
ஆபீசர் ஆகணும்  
கல்லூரிப் பையனுக்கு-
காதல்படம்  போகணும்
பள்ளிக்கூடப் பெண்ணுக்கு-
பாடம் உருப் போடணும்
அன்றாடம் எழுந்ததும்-
அவரவர் யோசனை
---------------------------------நாகேந்திர பாரதி
1 கருத்து:

  1. அன்றாட யோசனை சூப்பர்.பதிவு எழுதும் வலைபதிவர்களுக்கு நிறைய ஹிட்ஸ் எப்படி எடுப்பது என்பதையும் சேர்த்துக்குங்க.

    பதிலளிநீக்கு