சிரிப்பை விற்றவன்
------------------------------------
வேர்க் கடலையோடு சேர்த்து
சிரிப்பையும் விற்பவன்
கால் மணி நேரம்
கலகலப் பாக்கி விட்டு
ஓடும் வண்டியில் இருந்து
குதித்து ஓடுவான்
ஒரு வாரமாகக்
காண முடியவில்லை
மறுபடியும் வந்தான்
வேர்க் கடலை மட்டும் விற்க
---------------------------------------------------நாகேந்திர பாரதி
VERY NICE
பதிலளிநீக்குEPPADI IPPDIELLAM
பதிலளிநீக்குVERY NICE
பதிலளிநீக்கு