வெள்ளி, 16 ஜூலை, 2010

ஏட்டுச் சுரைக்காய்

ஏட்டுச் சுரைக்காய்
--------------------------------------
புரிந்த பாடத்தை
புரட்டிப் படிக்கும்
புரியாத பாடத்தை
உருப்போட்டு  அமுக்கும்
பரீட்சைக்கு போகையிலே
பயம் வந்து நடுக்கும்
படித்த பாடமெல்லாம்
மறந்தார்ப்  போல் இருக்கும்
கேள்வித்தாள் கிடைத்தவுடன்
கிடுகிடுன்னு கக்கும்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. கவிதை அருமை தோழா.....

    (தோழரே ஒரு சிறு அன்பு வேண்டுகோள்
    உலவு யின் இணைப்பு பட்டையையும் தங்கள் வலைபக்கத்தில் உள்ள sidebar யில் இணைத்துக்கொள்ளவும், நன்றி )

    பதிலளிநீக்கு