திங்கள், 8 மார்ச், 2010

துயரத்தின் உயரம்

துயரத்தின் உயரம்
-------------------------------
சிலர்
வீட்டை விட்டு போகிறார்கள்
சிலர்
ஊரை விட்டு போகிறார்கள்
சிலர்
நாட்டை விட்டு போகிறார்கள்
ஏன்
போகிறார்கள் இவர்கள்
எங்கே
போகிறார்கள் இவர்கள்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

 1. இருந்த இடம்
  இனிப்பாக இருந்தால்
  ஏன் போகப் போகிறார்கள்
  இவர்கள்.

  ரசித்தேன் உங்கள் கவிதையை

  பதிலளிநீக்கு